Ganga River System-Tamil
Ganga River System-Tamil
கங்கை நதி அமைப்பு
- இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பு: கங்கை நதி அமைப்பு
- மொத்த பரப்பளவு: 861,404 சதுர கி.மீ
- தோற்றம்: பாகீரதி, கங்கோத்ரி பனிப்பாறை, உத்தரகாசி மாவட்டம், உத்தரகண்ட், உயரம் 7,010 மீ
- நீளம்: 2,525 கி.மீ
- முக்கிய வடக்கு துணை நதிகள்: கோமதி, கந்தக், கோசி, காக்ரா
- முக்கிய தெற்கு துணை நதிகள்: யமுனா (பெரிய துணை நதி), சன், சம்பல்
- பங்களாதேஷில் பத்மா என்று அழைக்கப்படுகிறது
- வங்காள விரிகுடாவில் சேர்வதற்கு முன் பிரம்மபுத்திராவுடன் சுந்தரவன டெல்டாவை உருவாக்குகிறது
கங்கையின் பிரயாகைகள்
DAV of PAK gives BAD MARks
ஐந்து பிரயாகைகள்
- தேவபிரயாக், பாகீரதி நதியும் அலக்நந்தா நதியும் சங்கமிக்கும் இடம்- BAD
- ருத்ரபிரயாக், மந்தாகினி நதியும் அலக்நந்தா நதியும் சங்கமிக்கும் இடம்.- MARks
- நந்தபிரயாக், நந்தாகினி நதியும் அலக்நந்தா நதியும் சங்கமிக்கும் இடம்.
- கர்ணபிரயாக், பிண்டார் நதியும் அலக்நந்தா நதியும் சங்கமிக்கும் இடம்.-PAK
- விஷ்ணுபிரயாக், தௌலிகங்கா நதியும் அலக்நந்தா நதியும் சங்கமிக்கும் இடம்.-DAV
What's Your Reaction?






