Geography Set 1 - 25 Questions
- கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?
A. 82 1/2 ⁰ கிழக்கு
B. 82 1/2 ⁰ மேற்கு
C. 81 1/2 ⁰ கிழக்கு
D. 81 1/2 ⁰ மேற்கு
E. விடை தெரியவில்லை
Which of the following lines of longitude is considered for the Indian Standard Time?
A. 82 1/2 ⁰ E
B. 82 1/2 ⁰ W
C. 81 1/2 ⁰ E
D. 81 1/2 ⁰ W
E. Answer not known - இந்தியாவின் வடக்கு-தெற்கு பரவல் ______________
A. 2,500 கி.மீ
B. 2,933 கி.மீ
C. 3,214 கி.மீ
D. 2.814 கி.மீ
E. விடை தெரியவில்லை
The north-south extent of India is ___________
A. 2,500 km
B. 2,933 km
C. 3,214 km
D. 2,814 km
E. Answer not known - முதல் அணுமின் நிலையம் எப்போது எங்கு நிறுவப்பட்டது?
A. 1969, தாராபூர்
B. 1965, தாராபூர்
C. 1969, நரோரா
D. 1965, நரோரா
E. விடை தெரியவில்லை
The first nuclear power station was setup at,
A. Tarapur in 1969
B. Tarapur in 1965
C. Narora in 1969
D. Narora in 1965
E. Answer not known - 2023 தரவுகளின்படி, கடல் மீன் உற்பத்தியில் எந்த இந்திய மாநிலம் முன்னணியில் உள்ளது?
A. கேரளா
B. தமிழ்நாடு
C. குஜராத்
D. மகாராஷ்டிரா
E. பதில் தெரியவில்லை
Which Indian state leads in marine fish production, as per 2023 data?
A. Kerala
B. Tamil Nadu
C. Gujarat
D. Maharashtra
E. Answer not known - தவறான கூறைதத் தேர்ந்தெடுக்கவும்:
A. இந்தியாவின் முதல் காகித ஆலை 1812 இல் மேற்கு வங்காளத்தில் உள்ள செராம்பூர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.
B. சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகள் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றங்கரையில் அதிகளவில் உள்ளன.
C. இந்தியாவின் முதல் சணல் ஆலை 1854 ஆண்டு கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ரிஷ்ராவில் நிறுவப்பட்டது.
D. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரா 50 சதவிகிதத்தைக் கொண்டு முதலிடம் வகிக்கிறது.
E. பதில் தெரியவில்லை
Choose the incorrect statement:
A. The first paper mill of India was started in 1812 at Serampore in West Bengal.
B. The major jute producing areas are in West Bengal and concentrated along the Hooghly River.
C. The first jute mill in India was established at Rishra near Kolkata in 1854.
D. Maharashtra is the largest producer of sugarcane, producing about 50% of the country’s total.
E. Answer not known - பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க:
கூற்று (A): கோவை 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது.
காரணம் (R): 2006 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரின் எல்காட் SEZ இல் அமைக்கப்பட்ட TIDEL பூங்காவே தமிழகத்தின் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) ஆகும்.
குறியீடுகள்:
A. (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)-யின் சரியான விளக்கமாகும்
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)-யின் சரியான விளக்கமல்ல
C. (A) சரி ஆனால் (R) தவறு
D. (A) தவறு ஆனால் (R) சரி
E. பதில் தெரியவில்லை
Consider the following statements
Assertion (A) : Coimbatore is called as ‘Manchester of South India’.
Reason (R) : Coimbatore TIDEL Park in ELCOT SEZ was the very first special economic zone (SEZ) in Tamilnadu that was set up in the year 2006.
Codes:
A. Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
B. Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
C. (A) is true but (R) is false
D. (A) is false but (R) is true
E. Answer not known - பின்வருவனவற்றில் தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:
அணு உலைகள்- மாநிலங்கள்
A. கொக்கராபரா - மகாராஷ்டிரா
B. நேரோறா - உத்தரப் பிரதேசம்
C. கைகா - கர்நாடகா
D. இரவத்பட்டா - ராஜஸ்தான்
E. பதில் தெரியவில்லை
Choose the incorrect pair among the following,
Nuclear Reactors States
A. Kakrapar – Maharashtra
B. Narora – Uttar Pradesh
C. Kaiga – Karnataka
D. Rawatbhata – Rajasthan
E. Answer not known - பின்வரும் இயற்கை வளங்களில் எது 'கருப்புத் தங்கம்' என்று அழைக்கப்படுகிறது?
A. இரும்புத் தாது
B. பொக்சைட்
C. நிலக்கரி
D. கிராஃபைட்
E. பதில் தெரியவில்லை
Which among the following natural resources is also called as ‘Black Gold’?
A. Iron ore
B. Bauxite
C. Coal
D. Graphite
E. Answer not known - பின்வரும் பத்தியைப் படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான கனிமங்களைத் தேர்ந்தெடுக்கவும்:
இது கல்சியம் சல்ஃபேட்டின் நீர்மக் கனிமமாகும். இது சுண்ணாம்புப்பாறை, மணற்பாறை, மாக்கல் போன்ற படிவுப்பாறைகளில் ஒளிப்புகும், வெண்ணிறமான தோற்றமாகக் காணப்படுகிறது. இது சிமெண்டு, உரங்கள், சுவர்ப்பட்டிகள், பொரிஸ் சொந்து (plaster of paris) போன்றவற்றின் உற்பத்திக்கு மூலப்பொருளாகவும், மண் வளமூட்டியாகவும் பயன்படுகிறது.
A. மைக்கா
B. ஜிப்சம்
C. மாங்கனீஸ்
D. பொக்சைட்
E. பதில் தெரியவில்லை
Read the following passage and choose the correct minerals given below:
It is a hydrated sulphate of calcium which occurs as white, opaque or transparent minerals in beds of sedimentary rocks such as limestone, sandstone, and shale. It is used in the manufacture of cement, fertilizers, wallboard, plaster of Paris, and in soil conditioning.
A. Mica
B. Gypsum
C. Manganese
D. Bauxite
E. Answer not known - பின்வரும் இரும்புத் தாதுக்களின் வடிவங்களை அவற்றின் இரும்பு உள்ளடக்கத்தின் அடிப்படையில் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தவும்:
I. சிடெரைட்
II. கோதைட்
III. லிமோனைட்
IV. ஹெமைடிட்
குறியீடுகள்:
A. IV–III–II–I
B. III–IV–I–II
C. II–III–IV–I
D. IV–II–III–I
E. பதில் தெரியவில்லை
Arrange the following forms of Iron ores in descending order of their Iron content,
I. Siderite
II. Goethite
III. Limonite
IV. Hematite
Codes:
A. IV–III–II–I
B. III–IV–I–II
C. II–III–IV–I
D. IV–II–III–I
E. Answer not known - பழவேற்காடு ஏரி __________ மாநிலங்களுக்கிடையே அமைத்துள்ளது
A. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
B. கர்நாடகா மற்றும் கேரளா
C. ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
D. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
E. பதில் தெரியவில்லை
Pulicat lake is located between the states of __________
A. West Bengal and Odisha
B. Karnataka and Kerala
C. Odisha and Andhra Pradesh
D. Tamil Nadu and Andhra Pradesh
E. Answer not known -
இந்தியாவில் அதிக மழை பொழியும் இடமாக கருதப்படும் 'மௌசின்ராம்' எங்கு அமைந்துள் ளது?
A. திரிபுரா
B. நாகாலாந்து
C. மேகாலயா
D. அசாம்
E. விடை தெரியவில்லை
'Mawsynram' is considered to be the wettest place in India, located in,
A. Tripura
B. Nagaland
C. Meghalaya
D. Assam
E. Answer not known -
உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரம் ______ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது
A. கோமதி ஆறு
B. லுனி ஆறு
C. யமுனை ஆறு
D. ரப்தி ஆறு
E. பதில் தெரியவில்லை
The capital of the state of Uttar Pradesh is situated on the banks of the river ______
A. Gomati river
B. Luni River
C. Yamuna River
D. Rabti River
E. Answer not known -
இந்தியாவில் காணப்படும் மலைச்சிகரங்களில் மிக உயர்ந்தது
A. எவரெஸ்ட்
B. கஞ்சன் ஜங்கா
C. K2
D. தவளகிரி
E. பதில் தெரியவில்லை
It is the highest mountain peak in India
A. Everest
B. Kanchan Janga
C. K2
D. Dhaulagiri
E. Answer not known -
எந்த மாநிலம் தனது எல்லையை மியான்மருடன் பகிர்ந்து கொள்ளாது இருக்கிறது?
A. அருணாச்சல பிரதேசம்
B. மிசோரம்
C. மணிப்பூர்
D. சிக்கிம்
E. பதில் தெரியவில்லை
Which state does not share its border with Myanmar?
A. Arunachal Pradesh
B. Mizoram
C. Manipur
D. Sikkim
E. Answer not known -
சோஜி லா கணவாய் எந்த மலைத்தொடரில் உள்ளது?
A. ஜான்ஸ்கர் மலைத்தொடர்
B. லடாக் மலைத்தொடர்
C. கிழக்கு காரகோரம் மலைத்தொடர்
D. தௌலதார் மலைத்தொடர்
E. பதில் தெரியவில்லை
Zoji La Pass is in which mountain range?
A. Zanskar range
B. Ladakh Range
C. Eastern Karakoram Range
D. Dauladar Range
E. Answer not known - கடகரேகை இந்தியாவின் எத்தனை மாநிலங்கள் வழியாக செல்கிறது?
A. 6
B. 7
C. 8
D. 9
E. பதில் தெரியவில்லை
How many states of India does the coastline pass through?
A. 6
B. 7
C. 8
D. 9
E. Answer not known - பின்வருவனவற்றில் எது லட்சத்தீவுகளின் தெற்கே அமைந்துள்ளது?
A. பித்ரா
B. கவரட்டி
C. அமினி
D. மினிகாய்
E. பதில் தெரியவில்லை
Which of the following is situated to the south of Lakshadweep Islands?
A. Pitra
B. Kavarati
C. Amini
D. Minikai
E. Answer not known -
……… நதி ‘பீகாரின் சோகம்’ என்று அழைக்கப்படுகிறது.
A. நர்மதா
B. கோதாவரி
C. கோசி
D. தாமோதர்
E. பதில் தெரியவில்லை
……… River is known as ‘Sorrow of Bihar’.
A. Narmada
B. Godavari
C. Kosi
D. Damodar
E. Answer not known -
பழைய வண்டல் மண் மூலம் சமவெளிகள் உருவாகின்றன.
A. பாபர்
B. தாரை
C.பாங்கர்
D. கதர்
E. பதில் தெரியவில்லை
Plains are formed by the older alluviums.
A. Bhabar
B. Tarai
C. Bhangar
D. Khadar
E. Answer not known -
தக்காண பீடபூமி சுமார் ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
A. 8 லட்சம்
B. 6 லட்சம்
C. 5 லட்சம்
D. 7 லட்சம்
E. பதில் தெரியவில்லை
Deccan Plateau covers an area of about sq.km.
A. 8 lakh
B. 6 lakh
C. 5 lakh
D. 7 lakh
E. Answer not known
What's Your Reaction?






